Thursday, December 10, 2009

இது ஒரு பரிசோதணை முயற்சி







உதிரத்தில்
ஊறிய
உன்னை
உதிரத்தில்
உறைந்துவிட்ட
உன் நினைவை
உதிரத்தில்
உதிர்ந்த
உன் காதலை
உயிருள்ளவரை

உளறும் - இந்த
உதிரத்தில் நனைந்த
ரோஜாமலர்.